Saturday, July 27, 2024
HomeTamilலங்கா ப்றீமியர் லீக் தொடரின் 14 வது போட்டி இன்று!

லங்கா ப்றீமியர் லீக் தொடரின் 14 வது போட்டி இன்று!

லங்கா ப்றீமியர் லீக் தொடரின் 14 வது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் தம்புள்ளை அவ்ரா மற்றும் கோல் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இதுவரை நிறைவடைந்துள்ள லங்கா ப்றீமியர் லீக் போட்டிகளுக்கமைய, பி லவ் கெண்டி அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே தம்புள்ள அவ்ரா மற்றும் ஜப்னா கிங்ஸ் ஆகிய அணிகள் பிடித்துள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular