Tuesday, April 23, 2024
HomeTamil15 மணிநேர நீர் வெட்டு !

15 மணிநேர நீர் வெட்டு !

கொழும்பின் சில பகுதிகளில் நாளை(21) 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது

அதன்படி கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளிலேயே குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular