Saturday, July 27, 2024
HomeTamilஅரிசியின் விலைகுறைப்பு !

அரிசியின் விலைகுறைப்பு !

லங்கா சதொச நிறுவனம் 3 வகையான அரிசியின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 165 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோ வெள்ளை நாட்டு அரிசி 7 ரூபாவாலும், ஒரு கிலோ சிவப்பு அரிசி 2 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அவற்றின் புதிய விலை முறையே 168 ரூபாவாகவும் 135 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular