Saturday, July 27, 2024
HomeTamilகைதிக்கு தொலைபேசி வழங்கிய உத்தியோகத்தர் கைது!

கைதிக்கு தொலைபேசி வழங்கிய உத்தியோகத்தர் கைது!

யாழில் கைதியொருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச் சாட்டில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை யாழ் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

சிறைச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணொளிகளைப் பரிசோதனை செய்தபோதே இச்சம்பவம் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular