Saturday, July 27, 2024
HomeTamilஜப்பானில் இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

ஜப்பானில் இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

ஜப்பானின் இபராகி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இருவரும் 6 வருடங்களாக அந்நாட்டில் தங்கியிருந்த நண்பர்கள் எனவும், இவர்களது மகிழுந்து மற்றுமொரு மகிழுந்துடன் மோதி பின்னர் மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அண்மையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாத்தறை மற்றும் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular